ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அனைவருக்கும் கல்வி என்பதே எமது லட்சியம்
( தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பளிக்கப்பட்டது மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் இணைக்கப்பெற்றது )
பாடக்கோப்புகள்
  BA (ஆங்கிலம்)
  B.Com(CA)
  B.Sc(IT)
  B.C.A
  M.Sc(CS)
  M.Com
  B.Sc (Maths)
  B.Sc (Chemistry)
நிகழ்ச்சிகள்
  திறப்பு விழா நிகழ்ச்சிகள்
  2011-2012 நிகழ்ச்சிகள்
  முதலாம் ஆண்டு மாணவர்கள்
வரவேற்பு விழா
  SAASCHO செய்திகளில்
முகவரி
ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SHAASCO)
மேட்டூர் கேட்
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை
திண்டுக்கல் ,தமிழ்நாடு -604 206
தொடர்புகொள்ள
அலுவலகம் : 0091 - 9150591105-07
முதல்வர் : 0091 - 8012257755
மின்னஞ்சல் : hayagreevacollege@gmail.com 
CSR
CSR என்றால் என்ன?
மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்  செய்யவும்.
எமது உத்வேகம்
"When we build, Let us think we build forever, Let it not be for the present delight, Not for the present use alone. Let it be such work as our descendants will thank us for". - John Ruskin.
எமது குறிக்கோள்
கலை மற்றும் அறிவியல் கல்வி விரும்புகிறவர்களுக்கு படைப்புத் திறன் மற்றும் புதுமையான படிக்கும் சுற்றுச்சூழலை அமைத்தல் . இக்கல்லூரி தரமான கல்வி அளிப்பதற்காக மாணவர்களுக்கு ஆதரவு தெளிவு சாதனை புரிந்து கல்வி இலக்கை அடைய உதவி புரிகிறது .மாணவர்களுக்கு சமூக மதிப்பு மற்றும் நன்னடத்தை நெறியை மேம்படுத்துகிறது .
எமது நோக்கம்
மனித வள மேம்பாட்டுக்கு சேவை செய்வதற்காக புதுமை,ஆராய்ச்சி மற்றும் அறிவியல்பூர்வமான வளர்ச்சி மூலமாக பிரதான கல்வி நிறுவனம் ஆவதே எமது நோக்கம்.
SHAASCO-வின் அடையாளம்
SHAASCO’-வின் லட்சியமான "அனைவருக்கும் கல்வி" என்பதற்கு மாணவன் மற்றும் மாணவி எடுத்துக்காட்டு.
கணினி அறிவியலின் வளர்ச்சியை சுட்டிகாட்டுகிறது.
தாமரை கலையின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டுகிறது.
சூரியன் பிரகாசமான எதிர்காலத்தை சுட்டிகாட்டுகிறது, அதேபோல் SHAASCO'-வும் எப்போதும் மாணவர்களின் எதிர்காலத்துக்காக முயற்சி செய்கிறது .
புத்தக தலைப்பு "கற்க கசடற" சுட்டிகாட்டுவது SHAASCO’-வின் நிர்வாக ஆர்வமும் முயற்சிபும் கற்பித்தல் ஆகும்.
ஒன்பது தூண்களும் SHAASCO'-நிர்வாகத்தினுடைய வலிமையினை சுட்டிகாட்டுகிறது. மேலும் அவற்றினுடைய உறுதியான செயல் திட்டம் "அனைவருக்கும் கல்வி" என்ற குறிக்கோளுக்கு ஆதரவளிக்கிறது.
ஒன்பது தூண்களுக்கு மேல் காட்டப்பட்டுள்ள சமதளம் சுட்டிகாட்டுவது கல்வி, பயிற்சி மற்றும் முன்னேற்றத்திற்காக SHAASCO'-வின் உறுதியான அடித்தளம் அமைந்திருக்கிறது.
தலைப்பு “மனப்பான்மை அர்ப்பணிப்பு வெற்றி” சுட்டிகாட்டுவது SHAASCO கலாச்சாரம் மாணவர்களின் சமூக ஒற்றுயினை உருவாக்குகிறது.
செய்திகள்
2018-2019 -கான சேர்க்கை நடைபெறுகிறது

22வது ஆகஸ்ட் 2009-2010 ஆடம்பரமான அங்குரார்ப்பணம் ஸ்ரீ என்.எஸ்.வி சித்தன் B.A பாராளுமன்ற உறுப்பினர், திண்டுக்கல் தொகுதி ஆதரவில் நடைபெற்றது.
நாள் காட்டி
கல்லூரி நிகழ்படம்
முதற் பக்கம் | எம்மை பற்றி | பாடக்கோப்புகள் | வசதிகள் | சேர்க்கை | தொடர்பு கொள்ள
அணைத்து உரிமைகளும் ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SHAASCO)-திண்டுகல்லுக்குரியது                                        இணையதளம் வடிவமைப்பு VS SOFTWARE