ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அனைவருக்கும் கல்வி என்பதே எமது லட்சியம்
( தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பளிக்கப்பட்டது மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் இணைக்கப்பெற்றது )

» திண்டுகல்லில் இருந்து SHAASCO விற்கான தூரம்

SHAASCO - கல்லூரி திண்டுகல் நகரிலிருந்து 14 கி.மீ தொலைவில் மேட்டூர் பாலம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. திண்டுகல்லில் இருந்து கோடை ரோட்டிற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. கோடை ரோட்டிலிருந்து SHAASCO-விற்கு வந்து சேர அடிக்கடி உள்ளூர் பேருந்துகள் உள்ளன.

» SHAASCO-வில் பயிற்சி அளிக்கப்படும் பாடப் பிரிவுகள்

  • BA (ஆங்கிலம்)
  • B.Com (CA)
  • B.Sc (IT)
  • B.C.A
  • M.Sc (CS)
  • M.Com
<
முதற் பக்கம் | எம்மை பற்றி | பாடக்கோப்புகள் | வசதிகள் | சேர்க்கை | தொடர்பு கொள்ள
அணைத்து உரிமைகளும் ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SHAASCO)-திண்டுகல்லுக்குரியது                                        இணையதளம் வடிவமைப்பு VS SOFTWARE