ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அனைவருக்கும் கல்வி என்பதே எமது லட்சியம்
( தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பளிக்கப்பட்டது மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் இணைக்கப்பெற்றது )
சேர்க்கை நடைமுறை
வெவ்வேறு பாடப்பிரிவிற்கான அனைத்து சேர்க்கைகளும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கம் வழிகாட்டுதலின் படி நடைபெறும்.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் கல்லூரி அலுவலத்தில் ஒப்படைக்க பட வேண்டும் .
பொதுவாக மாணவர் சேர்க்கை அக்கல்வியாண்டின் தொடக்கத்தில் நடைபெறும் .
நுழைவுத் தகுதி
BA ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி --
B.Com (CA) மேல்நிலை தேர்ச்சி --
B.Sc(IT)
B.Sc(Maths)
B.Sc(Chemistry)
Mathematics/Statistics/Business Mathematics/Computer Science பாடத்தில்
 மேல்நிலை தேர்ச்சி
--
B.C.A மேல்நிலை தேர்ச்சி --
M.Sc (CS) B.Sc தேர்ச்சி --
M.Com B.Com தேர்ச்சி Rs.7500/Sem
சேர்த்தலின்போது
  •    இடமாற்ற சான்றிதழ்
  •    நன்னடத்தை சான்றிதழ்
  •    மதிப்பெண் சான்றிதழ் ( 3-உறுதிச்சான்றளிக்கப்பட்ட நகல்கள்)
  •    சாதி சான்றிதழ் (3-உறுதிச்சான்றளிக்கப்பட்ட நகல்கள்)
  •    சமிபத்தில் எடுத்த 3-தெளிவான புகைப்படங்கள்.
சேர்த்தல் விசாரணை
முதற் பக்கம் | எம்மை பற்றி | பாடக்கோப்புகள் | வசதிகள் | சேர்க்கை | தொடர்பு கொள்ள
அணைத்து உரிமைகளும் ஸ்ரீ ஹயகிரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SHAASCO)-திண்டுகல்லுக்குரியது                                        இணையதளம் வடிவமைப்பு VS SOFTWARE